Hi2 world Chat room has released a new feature called FILE SHARING. Registered users can only share their files or photo via private window. Read the rest of this entry »
அட இது நம்ம டான்ஸ் மாஸ்டர் Stranger. இவரை பற்றித் தான் எல்லாருக்கும் தெரியுமே. டான்ஸ் டான்ஸ் என்று சொல்லி நம்ம வடிவேலுக்கு போட்டியா டான்ஸ் ஆடு்வார் (அட சும்மா சொன்னன்) இவர் நம்ம அஞ்சலிக்கு பக்கத்து வீடு அது தானுங்க நம்ம சட் ரூம்ல இரவில் நடமாடும் பிசாசு.. எனக்கு இவரை பற்றி தெரிஞ்சது கொஞ்சம் தெரியாதது நிறையவே இருக்கு வாங்க சேர்ந்து தெரிஞ்சுக்கலாம் இவரை பற்றி.. அண்ணா Stranger அண்ணா மாட்டீக்கிட்டீங்களா.. Read the rest of this entry »
நம்ம ஹாய் 2 வேல்ட் சட்டின் மிடுக்கான பொலிஸ்கார் என செல்லமாய் நாங்கள் அழைக்கும் ஆகாஷ் ஜ.பி.எஸ். இவர் எப்ப வருவார் எப்படி வருவார் என்று யாருக்கும் தெரியாது ஆனால் வர வேண்டிய நேரத்துக்கு கிக் மட்டும் கரக்ட்டா வரும்..இவரை பற்றி எங்களுக்கு எல்லாம் நன்றாகவே தெரியும் உங்களுக்கும் தெரியவேண்டாமா வாங்க தெரிஞ்சுக்கலாம். Read the rest of this entry »
அட இது நம்ம டாக்டர் தம்பி RoCkEr.. 1000 பேரை கொன்றால் முழு டாக்டர் ஆகலாம் என்று சொல்லுவினம் இவர் என்னும் படிச்சே முடிக்கேலை அதுகுகுள்ளை நம்மளை எல்லம் ஆங்கிலத்திலை கதைச்சே 1000 பேருக்கு மேலை கொலை பண்ணி பட்டம் எடுக்காமலே டாக்டர் ஆன ஓரே ஆள்.. இவரை எல்லாரும் செல்லமா வெள்ளைக்கார துரை என்று அழைப்பம்..எந்த கேள்வி கேட்டாலும் ஆங்கிலத்திலே பதில் அளிப்பேன் என்று அடம் பிடித்தார். நீங்களும் பாருங்க….உங்களுக்கு ஏதும் புரியலைனா CHAT சென்று clear பண்ணுங்க. Read the rest of this entry »
பாட்டு பாடவா? ஆஹா என்னங்கடா இது யாரு ஏன் இந்த பாட்டு பாடவானு கேட்டு இவரை பறற்றி படிக்கச் சொல்றேன்னு பார்க்கிறீங்களா? இவர்தானன் நம்ம கலக்கல் ஹீரோ சங்கர் அண்ணா.. படியுங்க அண்ணாவை மறக்கமால் கொன்டாக் பண்ணுங்க Read the rest of this entry »
இவங்கள பற்றி எனகக்கென்ன ஒன்னுமே தெரியா.. நானும் படிக்க போறேன். நீங்கள் படிச்சு பாருங்க இவங்க யாரேன்னு.. பெயர் மட்டும் பார்த்தேன் ஆனந் என்று சொல்லி இருக்கிறார். பார்ப்பமே! படிச்சுட்டு கண்டிப்பா கமன்ட்சு கொடுக்கணும் சரியா.. Read the rest of this entry »
இரவு பிசாசு நம்ம அஞ்சலி. இவங்கள பற்றி சொல்லனும் என்றால்.. இலங்கையில இருக்கிறாங்க. இரவில் தான் சட் பண்ணுவாங்க. பகலில் தூக்கம். இவரைப் பற்றி என்ன சொல்லுறானு பார்ப்பமே. Read the rest of this entry »
இவர் எமது சட்டின் முக்கிய உறுப்பினரும் மொட்ஸ் ம் ஆவார். இவர் எமது ஹய் குகுழு சார்பாக ஹய் 2 வேள்ட் நேர்காணல் ஒன்றை எடுத்திருந்தனர். அந்த நேர்காணல் உங்கள் பார்வைக்காக.. Read the rest of this entry »
