இது நம்மளுடைய WebiZen இவங்களை பொதுவா காலைநேரம் இல்லாவிடில் இரவு நேரத்திலை காணலாம். இரவில் உலா வரும் வெண்ணிலா என்று கூட சொல்லலாம். சந்தோஷமா எல்லார் கூடவும் பேசி கலகலப்பா இருப்பது நம்ம வெப் ட பொழுதுபோக்கு. பாட்டு என்றால் வெப் க்கு உயிர். தெரிஞ்சது கொஞ்சம் தெரியாதது நிறையவே இருக்கு.. வாங்க இவங்களைப் பற்றி இன்னும் கொஞ்சம் தெரிஞ்சு கொள்ளலாம் நண்பர்களே Read the rest of this entry »
Dec
25
அடடா இது நம்ம Butterfly சட் ரூமுக்கு பறந்து பறந்து வருவாங்க. இவங்க வாந்தாங்க என்றால் சட் ரூம் ஜொலி ரூம் ஆகிடும் பொதுவா.. கலகலப்புக்கு நம்ம Butter தானுங்க பொதுவா இவங்களை எல்லாருக்கும் பிடிக்கும். இவங்களுக்கு என்ன பிடிக்கும் என்று தெரிஞ்சு கொள்ளலாம் வாங்க எனக்கு பின்னாடி.. Read the rest of this entry »
