வணக்கம் எமது அன்பார்ந்த நண்பர்களே….!
உங்கள் அனைவருக்கும் உங்கள் அன்பன் நண்பன் ஹாய் 2 வேள்ட் வழங்க்கும் இன்னொரு சேவை ..!
இது ஹாய் 2 வேள்டில் இணைந்திருக்கும் நண்பர்கள் ஆகிய உங்கள் அனைவருக்கும் இலவசமாக இச் சேவையை வழங்கவுள்ளோம்..
http://www.skyzaa.com/gallery/ இந்த இணையத்தளத்திற்கு நீங்கள் சென்று உங்களை பதிவு செய்யததும் நீங்கள் இலவசமாக இச்சேவையை பெற்றுக்கொள்ளலாம்..!
மேலும் நீங்கள் பதிவு செய்த உங்கள் பெயர்களில் நீங்கள் விரும்பும் படங்களை பதிவேற்றம் செய்த பின் உங்கள் பதிவாளர் கணக்கு நிரந்தரமாக்கப்படும்.. நீங்கள் விரும்பிய நேரம் உங்கள் பதிவாளர் கணக்கை பயன்படுத்தலாம்..

முறை 1 :-
நீங்கள் பதிவேற்றம் செய்ய விரும்பும் படங்களை உங்கள் கண்னியில் இருந்து browse என்பதனை அழுத்தி படத்தினை தெரிவு செய்து பதிவேற்றலாம்..! நீங்கள் பதிவேற்றிய பின் பல இணைப்புக்கள் தோன்றும் அதில் Forum Code என்று இருக்கும் இணைப்பை Copy பண்ணி paste பண்ணவும்.. எமது போறமில் இருக்கும் Insert Image இணைப்பை உபயோகப்படுத்த தேவையிலை..!
குறிப்பு:-
வேறு இணையங்களில் இருந்து எடுக்கப்படும் படங்களை உங்கள் கணனியில் சேமித்து அதனை பதிவேற்றம் செய்து நீங்கள் பயன்படுத்துவதன் மூலம் பிற்காலத்தில் அந்த படங்களின் நிலையகத் தன்மையை நீங்கள் உறுதிப்படுத்தலாம்..!
நீங்கள் அனைவரும் இப் புதுச்சேவையினை சிறந்த முறையில் உபயோகித்து நிறைய பலனை அடைவீர்கள் என நாங்கள் நம்புகின்றோம்..!
நன்றி..!
ஹாய் 2 வேள்ட் நிர்வாகம்

October 19th, 2009 at 2:15 am
daya are many
boys are plenty
dont get merried
untle u twenty
October 19th, 2009 at 2:17 am
days are many