அன்பார்ந்த நண்பர்களுக்கு எமது அன்பான வணக்கங்கள்!
HI2 ன் ஒவ்வொரு வளர்ச்சியிலும் பங்குகொண்டு அதனை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச்சென்று வளர்த்தெடுத்து இருக்கும் உங்கள் அனைவரையும் Hi2 என்றும் நன்றி சொல்கின்றது அந்த வகையில்!…
உங்களை மகிழ்விக்க எமது Hi2 FM… Lankasri FM ஆக உருவாகி உள்ளது!
இதற்க்கு உங்கள் அன்பும் ஆதரவும் எதிர்பார்ப்பும் கோரிக்கைகளுமே காரணம்
உங்கள் எதிர்பார்ப்பிற்க்கு ஏற்ற வகையில் எமது இணைய வானொலி இடைவிடாது 24 மணி நேரமும் உங்கள் விருப்பத்திற்கேற்ற
நிகழ்ச்சிகளை தொடர்ந்து வழங்க இருக்கின்றது என்பதை மிகவும் சந்தோஷமாக அறிவிக்கின்றோம்.
Hi2 வின் Lankasri FM மூலம் உங்கள் அனைவர் விருப்பத்திற்க்கு ஏற்ப… எல்லோரும் விரும்பும் வண்ணமாக நிகழ்ச்சிகளை அள்ளி தர இருக்கின்றது உங்கள் Hi2
எமது வளர்ச்சி மேலும் மேலும் வளர்ந்து வருகின்றது என்றால் அதற்கு காரணம் நீங்கள் இன்றி வேறு யாரும் அல்ல!..
பாவனையாளர்கள் உங்களின் தேவையும் விருப்பமுமே எங்கள் நோக்கம்..
Hi2 வின் Lankasri FM பற்றிய உங்கள் கருத்தை நாங்கள் மிகவும் ஆவலுடன் எதிர் பார்க்கிறோம் ஆகவே தயங்காமல் உங்கள் கருத்துக்களையும் மேலும் இதில் நீங்கள் எதிர்பார்க்கும் மாற்றங்களையும் எங்களுக்கு எவ் வித தயக்கமும் இன்றி fm@lankasri.fm என்ற e-mail முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
உங்கள் இணைய வானொலி Lankasri FM. இது உலக தமிழர்களின் இதய துடிப்பு… - www.lankasri.fm
என்றும் நன்றிகளுடன்
AnJali007
Hi2 Team
